Visitors

Website counter

Sunday, January 31, 2010

சுஹாசினியின் திமிர்

நேற்று ஹாசினியின் பேசும் படத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி சுஹாசினி விமர்சனம் செய்தார். முடிவில் பேசியது தான் எனக்கு வயிற்றிசலை ஏற்படுத்தியது." நெறைய பேர் 2 ண்டு ஆஃப் படம் புரியேலெனு சொல்லரங்க, கத தான் பேப்பர்ல விரிவா போட்டு இருக்கு, பேப்பர் படிக்குனும் நல்ல, அப்பறம் சிலபேர் 35 கோடி செலவு பண்ணியிருக்காங்க வேஸ்டுனு சொல்லுறங்க. 25 ரூபா படம் பாக்கர நீங்க அத பத்தி கவலபட தேவ இல்லை".

அப்பறம் எதுக்கு தியட்டார்ல படம் போயி பாக்கணும் பேசாம எல்லா படத்தையும் பேப்பரல்ல போட்டுடுங்க, அப்பறம் அம்மணி நாங்க காசு குடுத்து பக்கலன நீங்க எப்படி படம் எடுக்க முடியும் இல்லன எங்களுக்கு ஓசி டிக்கெட் குடுங்க நாங்க எதுவும் பேசமாட்டோம். நீங்க படம் எடுக்கரதே எங்களுடைய வரி பணம் Mind It.

4 comments:

Rajan said...

அரசாங்க பணத்துலையா படம் எடுத்துருக்காங்க ! புதுசா கீதே !

Rajan said...

வேர்ட் வெரிபிகேசன தூக்குங்க !

குட்டிபிசாசு said...

//நெறைய பேர் 2 ண்டு ஆஃப் படம் புரியேலெனு சொல்லரங்க, கத தான் பேப்பர்ல விரிவா போட்டு இருக்கு, பேப்பர் படிக்குனும் நல்ல, அப்பறம் சிலபேர் 35 கோடி செலவு பண்ணியிருக்காங்க வேஸ்டுனு சொல்லுறங்க. 25 ரூபா படம் பாக்கர நீங்க அத பத்தி கவலபட தேவ இல்லை//

மணிரத்னத்தின் மனைவியான பிறகு சிரஞ்சீவியோட மழையில் குத்தாட்டம் போட்டதெல்லாம் மறந்து போச்சி போல. அவங்க குடும்பமே அப்படித்தான் அதிமேதாவிகள் என்ற நினைப்பு.

ஆ.ஒ வெளியீட்டு விழாவில் பேசிய கமல், சரியான திட்டமிடல் இருந்தால் 6 மாதத்தில் படம் எடுக்கலாம் என்று அட்வைஸ் அள்ளிவீசினார். இந்த கேள்வியை அவரே ஒரு முறை கேட்டுக்கொள்ள வேண்டும்.

shakthi said...

நண்பர் அவர்களுக்கு என் வணக்கம், எப்படி வரி பணத்தில் படம் எடுக்கிறார்கள் என்று கேட்டு இருந்தீர்கள் இந்த முகவரியில் உள்ள ஆடியோ வை தரை வீறக்கம் செய்து
கேட்டுப்பாருங்கள் உங்கள் சந்தேகம் தீரும் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.
http://www.keetru.com/audio/M_R_Radha/mrradha.php

Post a Comment